கஜகிரி அறக்கட்டளை சார்பில் சென்னையில் Good Life Centre (Home for Children) 7-B Loganathan Street (Near Vidya Theatre) West Tambaram, Chennai-600045 Web.goodlifecentre.org, என்ற முகவரியில் உள்ள குழந்தைகளுக்கு சென்றவாரம் உணவும்/சில உதவிப்பொருட்ளும் அளிக்கப்பட்டது