48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா July 21, 2025 / By karthickmalola@gmail.com / 1 Comment கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா வேள்வி பூஜை ஸ்ரீ மஹா ஐம்பூத அரசி ஆலய ஸ்தாபகர் அதர்வண வேத வித்தகர் மருத்துவர் சிவா சுவாமிகள் அவர்கள் திருக்கரங்களால், உலக நல பூஜை,கோபூஜை, சுமங்கலி பூஜை, அன்னதானம்