கஜகிரி அறக்கட்டளை சார்பில் சென்னையில் Good Life Centre(Home for Children) உள்ள குழந்தைகளுக்கு சென்றவாரம் உணவும்/சில உதவிப்பொருட்ளும் அளிக்கப்பட்டது
கஜகிரி அறக்கட்டளை சார்பில் சென்னையில் Good Life Centre(Home for Children)7-B Loganathan Street (Near Vidya Theatre)West Tambaram,Chennai-600045Web.goodlifecentre.org, என்ற முகவரியில் உள்ள குழந்தைகளுக்கு சென்றவாரம் உணவும்/சில உதவிப்பொருட்ளும் அளிக்கப்பட்டது



